இன்றைய ராசி பணவரவு !
இன்றைய ராசி மேஷம் உங்களது மனதில் எதிர்மறை எண்ணங்கள் எனக் கூறலாம். வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும.உற்சாகப் படுத்திக் கொண்டு நம்பிக்கையோடு செயல்படுங்கள் பணிகள் அதிகமாக காணப்படும்.
அதனை கையாளுவது கடினமாக உணர்வீர்கள் தாயின் ஆரோக்கியத்தை செலவு செய்வீர்கள்.

ரிஷபம் ராசி
நம்பிக்கையான நாளாக அமைகிறது பணியிடத்தில்திருப்பதியில் கிடைத்த சிவலிங்கம்! வெள்ளத்தின் போது நடந்த அதிசயம்! வெளியான வைரல் வீடியோ சுமுகமான பலன்கள் கிடைக்கும். துணையுடன் சமநிலை உணர்வுடன் நடந்து கொள்வீர்கள்.
மனதில் காணப்படக்கூடிய திருப்தி உணர்வு காரணமாக ஆரோக்கியம் சிறப்பான ஆரோக்கிய மாக அமைகிறது.
மிதுனம் ராசி
இன்றைய ராசிஉறுதியான அணுகுமுறை இருந்தால் நல்ல பலனைக் காண முடியும் துணை இடத்தில் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
உங்களிடம் காணப்படும். ஆற்றல் காரணமாக சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள்.
கடகம் ராசி
இன்றைய ராசி உங்களுக்கு தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும்https://youtu.be/Tya-NXnKx3A உங்களது பணிகளை காலம் தாழ்த்தி செய்ய நேரிடலாம்.
சிறந்த ஆரோக்கியம் காணப்படாது கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம் ராசி
இன்றைய ராசி பலன்களும் கலந்து காணப்படும் பணியிடத்தில் மும்முரமாக காணப்படுவீர்கள். கருத்துவேறுபாடு மற்றும் தவறான புரிதல் காரணமாக துணையை தவறாக புரிந்து கொள்வீர்கள்.
அமைதியான மன நிலையில் காணப்படும் பட்சத்தில் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
கன்னி ராசி
இன்றைய ராசி திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு சாதகமான நாள் கடினமான பணிகளையும் எளிதாக ஆற்றுகைகள் நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
காணப்படக் கூடிய மனநிலை காரணமாக சிறப்பான ஆரோக்கியம் காணப்படுகிறது.
துலாம் ராசி
உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது படிக்கும்போது சில ஏமாற்றங்கள் தடைகளும் காணப்படலாம்.
தவிர்க்க முடியாத செலவுகள் காணப்படும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காணப்படலாம் அதிகமான நீரை பருகுவது நல்லது.
விருச்சிகம் ராசி
விருப்பமான பலன்கள் கிடைக்காது அன்றாட செயல்களை திறம்பட செய்வதாகும் வருவீர்கள்.
துணையுடன் நட்பு முறையில் பழகுவது நல்லது தேவையற்ற செலவுகள் காணப்படலாம் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வாய்ப்புள்ளது.
தனுசு ராசி
சாதகமான பலன்கள் கிடைக்காது பணிகளில் கடுமை காணப்படலாம் துணையுடன் நல்லுறவு காணப்படாது. சேமிப்பை அதிகப்படுத்துவது நல்லது ஆரோக்கியம் பற்றி கவலை ஏற்படலாம்.
மகரம் ராசி
அதிர்ஷ்டமான நாளாக அமைகிறது கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும் உங்களது உணர்வுகளை துணை இடத்தில் மகிழ்ச்சியாக வெளிப்படுத்துவீர்கள் நிதிநிலைமை அபாரமாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
கும்பம் ராசி
உங்களுடைய செயல்களில் வெற்றி பெறுவீர்கள் பணியிடத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
வழுதுணை இடத்தில் நல்ல புரிந்துணர்வை வெளிப்படுத்தக் எதிர்பாராத பணவரவு காணப்படும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.

மீனம் ராசி
உங்களிடம் அதிக சிந்தனை காணப்படும் நடக்கும் சம்பவங்கள் இலேசாக எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களிடம் காணப்படும்.
அகந்தை போக்கு காரணமாக கருத்து வேறுபாடு காணப்படலாம் நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.
செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் .
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள மேலும் எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.