இன்று 7 ராசி திடீர் செலவுகள் !!
இன்று மேஷம் ராசி வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும் முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாளாக அமைகிறது நீதி வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். துணையுடன் நேர்மறையான அணுகுமுறை மேற்கொள்வீர்கள் ஆரோக்கியம் சிறப்பான ஆரோக்கியமாக அமைகிறது.
ரிஷபம் ராசி
இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும் பணியிடத்தில் திறமையை பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோ நிரூபிக்க சாதகமான நாளாக அமைகிறது. துணையுடன் நல்ல புரிந்துணர்வு மேற்கொள்வீர்கள் நிதிநிலைமை சாதகமானதாக இருக்கும்.
மனதையும் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

மிதுனம் ராசி
சாதகமான பலன்கள் காண உகந்த நாள் அல்ல அதிக பணிகள் உங்களுக்கு கவலையை கொடுக்கும் ஓய்விற்காக நேரம் கிடைக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கலாம் குழப்பமான மனநிலை காரணமாக துணையுடன் ஆரோக்கியமான உறவு காணப்படாது. சிறிது அசௌகரியமாக உணர்வீர்கள்.
கடகம் ராசி
அனுகூலமான பலன்கள் கிடைக்காது இன்றைய நாள் சீராக செல்ல https://youtu.be/dGygxcWJgIcஅனுசரணையான போக்கு தேவை கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது கண்ணெரிச்சல் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சிம்மம் ராசி
இன்று இது நீங்கள் அனைத்து பணிகளையும் சிரத்தையுடன் ஆற்றுவீர்கள். உங்களது மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள் பணவரவு காணப்படும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

கன்னி ராசி சாதகமான சூழ்நிலை காணப்படும் அது உங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் எடுக்கக்கூடிய முடிவுகள் நன்மையை கொடுக்கும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும் சிறந்த பலன் கொடுக்கும் ஆரோக்கியமாக இருப்பீர்கள் எந்த குறைபாடும் காணப்படாது.
துலாம் ராசி
சற்று மந்தமான நாளாக இருக்கும் ஆன்மீக நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுகளில் பங்குகொள்வது ஆறுதல் கொடுக்கும் பணி சூழலில் பதட்டம் காணப்படும் பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படலாம்.
விருச்சிகம் ராசி
சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும் பண வரவு குறைந்து காணப்படும் தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசி
எதிர்பார்த்த நன்மைகள் விளையும் நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள் உங்கள் நண்பர்கள் உட்பட மற்றவரை ஆச்சரியப்படுத்தும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள் துணையின் விருப்பப்படி நடந்து கொள்வீர்கள் பண வரவு உங்களை மகிழ்ச்சியாக செய்யும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம் ராசி
சம்பவங்கள் சீராக நடைபெற அனுசரணையான அணுகுமுறை தேவை இருக்காது ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்காது.
கும்பம் ராசி
வளர்ச்சியில் தடைகள் காணப்படும் பணியிடத்தில் செயல்திறன் ஏமாற்றத்தை கொடுக்கலாம் துணையிடம் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள் அஜாக்கிரதை காரணமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது மன உளைச்சல் காரணமாக பதட்டம் ஏற்படலாம்.
மீனம் ராசி
மகிழ்ச்சிகரமான நாளாக இருக்காது மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது குழப்பமான உணர்வின் காரணமாக பணியிடத்தில் முரண்பாடு ஏற்படலாம் இது நிலைமை திருப்திகரமாக இருக்காது. அதிக உழைப்பு பதட்டம் காரணமாக கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
இதுபோன்ற மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள் நன்றி.