இதய நோய் இருக்கிறதா? இந்த 1 பழம் போதும்!!

இதய நோய் இருக்கிறதா? பிபி கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கும்.
இது மட்டும் இல்லாம இந்த பழத்தை சாப்பிடுவதால் இதய நோய் வராதுன்னே சொல்லப்படுதே
அப்படி அது என்ன பழம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் முழுமையாக பார்த்து தெரிஞ்சுக்க போறோம்
பொதுவான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு பழம் அப்படின்னா அது வாழைப்பழம் தான் இது சத்தானதாகவும் சுவையானதாகவும் மற்றும் விலை மலிவானது

இது மட்டும் இல்லாம அனைவரும் வாங்கி எளிதில் சாப்பிடக்கூடிவலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் !ய பழம். உலகம் முழுவதிலும் பெரிதும் விரும்பி சாப்பிடப்படும் வாழைப்பழம் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆரோக்கிய உணர்வுள்ள நபருடைய உணவு முறையிலே சேர்க்கப்படுது.
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான மக்களுக்கு மிதமான உட்கொள்ளலாக தான் கருதப்படுதே வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால

இதய நோய் இருக்கிறதா உடலோடு சுற்றுவட்ட அமைப்பு மூளைக்கு ஆக்சிஜனை வழங்க எந்த வாழைப்பழம் உதவுது
இது உடல் சீரான இதயத்துடிப்பு குறைந்த ரத்த அழுத்தம் உடலில் நீர் சமநிலையை சீராக பராமரிக்கும் உதவுகிறது
மேலும் நம்மை உடல் ரீதியாக ஆரோக்கியமாகக்குவதில் இந்த வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது வாழைப்பழத்தில் பல கலோரிகள் காணப்படுதே
எடை அதிகரிக்கும் என்பது ஒரு கட்டுக்கதையாக தான் சொல்லப்படுது https://youtu.be/ZDrOMaARd08வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் அதிலுள்ள கலோரிகளின் எண்ணிக்கை விட அதிகமாக உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கு
ஒரு வாழைப்பழத்தில் 112 கலோரிகள் மற்றும் அதன் அடிப்படையில நீர் மற்றும் கார்போஹைட்ரேட் சார்ந்த பணமாக தான் வாழைப்பழம் இருக்கிறது
வாழைப்பழம் புரதத்தின் வளமான மூலமாக மற்றும் இயற்கையில் கொழுப்பை கொண்டிருக்கவில்லை பழுக்காத வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமாக ஸ்டார்ச் வடிவத்துல காணப்படும்
பணம் படுத்தவுடன் அது இனிப்பானதாக இருக்கும் மற்றும் அதன் நார்ச்சத்து உள்ளடக்கம் பழுக்காத போது கொண்டிருக்கும்
நார்ச்சத்தின் அளவைவிட ஒப்பிட்டு குறைவாக தான் இருக்குன்னு சொல்லலாம்.
மேலும் வாழைப்பழம் உடலின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி வழங்குவதற்கான சிறந்த ஆதாரங்களில் ஒன்றாக தான் சொல்லப்படுது.
வாழைப்பழம் தொற்று மற்றும் நோய்களிடமிருந்து உங்களை பாதுகாக்கவும் உதவுகிறது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது
வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பி இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் காணப்படுது.
இது ரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் மிகவும் உதவுகிறது உடலின் எலக்ட்ரோலைட் சமநிலை உறுதிப்படுத்தவும் இந்த வாழைப்பழம் உதவுகிறது.
ஒரு ஆய்வின்படி அதிக பொட்டாசியம் உட்கொள்பவர்களுக்கு இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 27 சதவீதம் குறைவு என்று ஆய்வுல சொல்லப்படுறாங்க .