ஆழித் தேரோட்டம் நடக்கும் அதிசயம் ! !
ஆழித் தேரோட்டம்
ஆழித்தேரோட்டம் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கோலாகலமாக நடந்து வருகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருவாங்க பல ஆயிரக்கணக்கானோர் இந்த தேரோட்டத்தில் கண்டு ரசித்து வருவாங்க .
மிக உயரமான தேர்
ஆசியாவிலேயே மிக உயரமான தேரா இந்த திருவாரூர் தேரோட்டம்பச்சையாக அரிசி சாப்பிடுவரா நீங்க! கட்டாயம் இந்த வீடியோவை பாருங்கள்! தான் இருக்கு ஆழி என்றால் கடல் எனப்பொருள்படும்.
கடல் போன்ற மிகப் பெரிய திரை கொண்ட இந்தப் பெயர் அமைந்திருக்கும்.
இந்த ஆழித் தேரோட்டம் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர்திருவிழா கொண்டாடப்படுகிறது.
பங்குனி ஒன்றில் ஆழித்தேரோட்டம் வீதி உலா வருவது காணக் கண் கோடி வேண்டும்.
திருவாரூர் தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆயிருக்கு திருவாரூர் தேரு 96 ஆறு அடி உயரமும் 360 டன் எடையும் கொண்டிருக்கும்.
பக்தர்களின் பரவசம்
திருவாரூர் ஆழித் தேரோட்டம் பக்தர்கள் ஆரூரா தியாகேசா முழக்கமிட்டு தேரை இழுத்து வருவது மிகப்பெரிய உணர்ச்சிவசமான ஒரு பக்தி பரவசம் ஆகவும் அமையும்.
திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் செல்வது சிறப்பானதாக அமையும்.
நவகிரகங்கள் வழிபடும்
நானும் வழிபட்ட தலம் தியாகராஜர் சன்னதியில் மேல் வரிசையில் 9 விளக்குகள் இருக்கும்
நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவது ஐதீகங்கள் சொல்லப்படுது பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் இருக்கும்
ஏகாதச ருத்திரர்கள் குறிக்கும் சந்தானத்தின் மீது குங்குமப்பூவையும் பச்சைக் கற்பூரத்தையும் சேர்த்து வீதிகள் ஆடிய அசதி தீர இறைவனுக்கு மருந்து நிவேதிக்க படுகிறது.
சுக்கு, மிளகு, திப்பிலி, வெள்ளம் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும்.https://youtu.be/fAC2SP_SajM இப்படியாக தியாகராஜர் கோவில் உடைய ஆழித்தேரோட்டம் சிறப்பான முறையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நடக்கக்கூடிய மாபெரும் அதிசயமாகவே இருந்தது.
மிகவும் பழமை வாய்ந்த இந்த திருவாரூர் கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டும் என்றால் நமக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி வாழ்வு சிறக்கும் என்பது நியதி.
இதன் காரணமாகவே இந்த கோவிலுக்கு நிறைய பக்தர்கள் வருவார்கள் இது மட்டுமில்லாம வருடத்திற்கு ஒருமுறை நடக்கக்கூடிய இந்த தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்தால்,
அதாவது சுமார் 400 மீட்டருக்கும் அதிகமான கயிற்றை எடுத்து வந்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை இது மாபெரும் பாக்கியம் ஆகவும் அமைகிறது.
இந்த கோவில் காலத்தை அதாவது கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவுக்கு பெருமை பெற்று இருக்கு.
திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமாக இருப்பது மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டால் வாழ்விற்கே மிகப்பெரிய புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தகவல்களை தெரிந்து கொள்ள எங்களைப் பின்பற்றுங்கள் .