ஆ’பத்தில் சிக்கப் போகும் !!
ஆ’பத்தில் சிக்கப் போகும் !! மேஷம் ராசி
இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் உங்களது நடவடிக்கைகளில் கவனம் தேவை ஏற்படலாம்
பொறுமையுடன் இருப்பது சிறப்பு தொடர்பாடலில் குறைபாடுகள் காரணமாக துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படலாம் பணப்பற்றாக்குறை இன்று காணப்படும்
செலவினங்களை சமாளிக்க கடன் வாங்க நேரிடலாம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியத்தில் எந்தக் குறைபாடும் இருக்காது.
ரிஷபம்
இங்கு நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும் பயணங்கள் செய்யகருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! வாய்ப்பு அதிகம் பணியிடத்தில் சிறப்பான பலன்களைக் காணமுடியும்
துணையுடன் சில பயனுள்ள விஷயங்களை பேசுவீர்கள் கணிசமான தொகை உங்களிடம் காணப்படலாம் ஆரோக்கியமாக காணப்படும்.
மிதுனம்
இன்று நன்மை தீமை இரண்டும் கலந்து காணப்படும் பணிகளை திறம்பட செயலாற்றுவீர்கள்
காதலுக்கு உகந்த நாள் அல்ல தேவைகளுக்கு கடன் வாங்க நேரிடலாம் தோல்வி ஏற்படும் வாய்ப்பு உண்டு செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம்
நீங்கள் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் சரியாக திட்டமிட்டு செய்தால் வெற்றி காணலாம்
குடும்பத்திற்காக பணத்தை செலவு செய்ய நேரிடலாம் குழந்தைகளுக்கு ஆரோக்கிய பிரச்சனைகள் காணப்படும்.

சிம்மம்
இன்றைய நாள் சற்று மந்தமான நாளாக காணப்படும் பணி நிமித்தமானhttps://youtu.be/W91KoNOz8-s பயணம் காணப்படுகிறது பதட்டம் காரணமாக ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம்.
பணி நிமித்தமான பயணம் இன்று காணப்படும். உங்கள் வேலைகளை திட்டமிடுவது இன்று முக்கியம்.
கன்னி
சாதகமான நாளாக அமைகிறது முயற்சி சிறியதாக இருந்தாலும் வெற்றி காண்பீர்கள் பணியிடத்தில் திருப்திகரமான நிலை இருக்கும்
துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
உங்கள் உறவில் நல்லிணக்கம் காணப்படும்.
துலாம் ராசி
இன்று அனுகூலமான நாளாக இருக்கும் நிதி வளர்ச்சி சீராக இருக்கும் சிறந்த முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள் துணிவுடன் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள்.
இன்று பணியில் சவால்களும் போட்டிகளும் நிறைந்து காணப்படும்.இந்த சவால்களை திறமையாக சமாளிக்க வேண்டிய நிலை காணப்படும்.
விருச்சகம்
பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம் பணி நிமித்தமான பயணம் காணப்படும் துணையுடன் உறவு காணப்படும் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.
உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
விடாப்பிடியான எண்ணம் கொண்டு எந்த முயற்சியும் செய்யாதீர்கள்
தனுசு
மந்தமான நாளாக அமைகிறது மகிழ்ச்சியை பராமரித்து அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும்.ஆ’பத்தில் சிக்கப் போகும் .
தோல் சம்பந்தமான பிரச்சினைகள் காணப்படலாம் எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்று வரவும் செலவும் சேர்ந்து காணப்படும்.
மகரம் ராசி
விருப்பங்கள் நிறைவேறு வதற்கும் உகந்தநாள் செயலாற்றுவீர்கள் தொழில் செய்பவராக இருந்தால் அதிக லாபம் கிடைக்கும் ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.
புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
அது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.முறையான உணவு முறை மேற்கொள்ளவும்.
கும்பம் ராசி
இன்று ஆற்றலையும் வலிமையையும் உணரும் நாள். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள் பணவரவு சிறப்பாக காணப்படுகிறது ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.