அற்புதமான நாள் ! ஐந்து ராசிக்கு அதிர்ஷ்டம் !
அற்புதமான நாள் ! மேஷம் ராசி :
நீங்கள் எடுத்த முயற்சியில் உங்களது திறமைகளை வெளிப்படுத்துவீர்கள் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த நாள் உகந்த நாள் பணிகளை திறமையாக கையாளுவீர்கள்.
அன்பை துணை இடத்தில் வெளிப்படுத்துவீர்கள் பணவரவு திருப்தியை கொடுக்கும்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! அமைதியான அணுகுமுறை காரணமாக ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
ரிஷபம் ராசி
இன்று திருப்தியற்ற குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். அதிக பணிகள் காணப்படும்.
துணையத்தில் சாதாரணமான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள் பணப்பற்றாக்குறை கவலையை கொடுக்கலாம். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்தீர்கள்.
மிதுனம் ராசி
இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது பணிகள் சலிப்பை கொடுக்கலாம் பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது.
பணத்தை கையாளும்போது கவனம் தேவை செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்படும்.
கடகம் ராசி
இன்று சாதகமான நாளாக இருக்கும் புதிய மனிதர்களை சந்திப்பீர்கள் பணிக்காக மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள்.
துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள் பணவரவு காணப்படும் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது கடவுள் அருளால் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
சிம்மம் ராசி
ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படலாம் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு எதிராக அமையலாம் பணிகளில் தாமதம் ஏற்படும் திருப்திகரமானதாக இருக்காது திட்டமிட்டு முறையாக பணியாற்றுவது நல்லது. ஆரோக்கியமும் சிறப்பானதாக இருக்காது.
கன்னி ராசி
இது நீங்கள் பதட்டத்துடனும் குழப்பத்துடனும் காணப்படுவீர்கள் பணியில் பதட்டமான சூழ்நிலை காணப்படும் புரிந்துணர்வு காரணமாக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது ஒவ்வாமை காரணமாக தூக்கம் கெட்டுப் போகலாம். இனிப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி
இன்றைய நாள் துடிப்பான நாளாக இருக்கும் பணியிடத்தில் சமூகமான சூழ்நிலை காணப்படும் இனிமையான தொடர்பு காரணமாக துணியுடன் உறவில் நல்லுறவு காணப்படும் நிதிநிலைமை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் சீரான ஆரோக்கியமாக இருக்கும்.
விருச்சிகம் ராசி
இன்று நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள் பணியிட சூழல் சீராக இருக்கும் குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் காரணமாக உற்சாகமாக இருப்பீர்கள் பணவரவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும்.
தனுசு ராசி
இன்று சிறப்பான நாளாக இருக்கும் பணியிட சூழல் இனிமையானதாக இருக்கும் https://youtu.be/dcQDrWTZD44 இது நிலைமையில் அதிர்ஷ்டம் காண்பீர்கள் சிறப்பான ஆரோக்கியமாக காணப்படுகிறது. அதிக அளவில் பணத்தை சேமிப்பீர்கள்.
மகரம் ராசி
வருத்தத்துடன் காணப்படுவீர்கள் பணியிடத்தில் பதட்டமான சூழல் காணப்படலாம் இனிமையான இசையைக் கேட்பதன் மூலம் மன ஆறுதல் பெறலாம்.
குடும்பத்திற்காக அதிகம் செலவழிக்க நேரிடலாம் பதட்டம் காரணமாக தோல்வி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கும்பம் ராசி
இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது எதிர்ப்புகள் நிறைவேறாது கவனமாக உறுதியுடன் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.
பணியிடத்தில் விவேகத்துடன் செயலாற்ற வேண்டும் பண வரவு குறைந்து காணப்படுகிறது
மீனம் ராசி
இன்று நல்ல பலன்கள் சிறப்பானதாக இருக்கும் பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் அன்பை வெளிப்படுத்துவீர்கள்.