அர்த்தநாரியாய் விளங்கும் உமையவள்!
அர்த்தநாரியாய் விளங்கும் உமையவள்! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் சிவன் தன்னுடைய உடலை சரிபாதியாக உமையவனுக்கு
தந்து அர்த்தநாரீஸ்வரராக அடுத்த நாரிஸ்வரியாத விளங்கக்கூடிய ஆலயம் தான் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்!
நாமக்கல்லில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்க கூடியதுதான் இந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
திருஞானசம்பந்தரா தேவாரம் பாடல் பெற்ற கொங்கு நாட்டு சிவ ஸ்தலங்களில் இது சிறப்புக்குரிய தளமாக கொண்டாடப்பட்டு வருகிறது!
கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள்! குடும்பத்தில்! அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படுபவர்கள்!
இறைவனுக்கு அர்த்தனாரி சிலர் என்றும் அம்பாளுக்கு பாகம் பிரியாள் என்றும் பெயர் பெற்று விளங்கி வருகிறார்கள்! செங்கோட்டு வேலவர் எனப்படும்
இப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு மணமக்களின் சடங்குகளுக்கு கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !முன் மற்றும் திருமணமானவுடன் மணமக்களை அழைத்து சென்று தரிசித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்!
மேலும் இந்த கோவிலில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய நாக தேவதை வழிபடுவது மூலம் பல தோஷங்கள் நீக்கப்படுவதாக ஐதீகம்!
கோவிலின் முக்கிய அம்சமே கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பார்கள்!
குடும்ப வாழ்க்கை ஒற்றுமை பெற! தோஷ நிவர்த்தி பெற! இந்த கோவிலில் வழிபடுவதால் அந்தப் பிரச்சினை தீர்வதாக சொல்லப்படுகிறது!
மேலும் நாக தோஷம் போகிற திருத்தலம் இந்த திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்! அர்த்தநாரீஸ்வரர் மாதொருபாகர் என்றும் அழைக்கப்படும்
இந்த தளம் உழவர் சுமார் 6 அடி உயரமுள்ள விழிப்படாத சுயம்பு திருமேனியாக பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்கள்
தலையில் ஜடாமகுடம் தரித்து பூர்ண சந்திரன் சோடி கழுத்தில் ருத்ராட்சம்https://youtu.be/zQdhOKIk87g தாலிய அணிந்து கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார்கள் காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என்று சொல்ல முடியும்!
அம்பிகை அம்சமாக உள்ள இடதுப்பாக காலில் கொலுசு உள்ளது சிவன் சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலது புறம் வேட்டியும் ஈடப்புறம் செயலையும் அணிகிறார்கள் மூலவரின் காலடியில் இருக்கும்
தெய்வத்திருத்தம் எக்காலத்திலும் வற்றாமல் சுரண்டு கொண்டே இருக்கும். மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது .
வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாணம் வைபவம் நடக்கும் அப்போது அர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சகர்கள் தாலி எழுதியிருப்பார்கள்
அம்பிகையே தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள் திருச்செங்கோடு இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் இந்த கோவில் செல்லும் மலைப்பாதை அமைந்திருக்கிறது
இதில் இரு பாதைகள் உண்டு ஒன்று நடைபயணமாக படிக்கட்டு வழியாக செல்ல முடியும்
அர்த்தநாரீஸ்வரர் சன்னதியின் முன் மண்டபத்தில் ஆவி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் தூண்கள் மண்டபச்சுவர்கள் என அனைத்து பகுதிகளிலும் அழகி சிற்ப வேலைப்பாடுகள் கொண்டிருக்கிறது குறிப்பிடக்கூடிய விஷயம்
படிக்கட்டுகள் வழியே மலைக்கு செல்லும் வழியில் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னதி மிகவும் பிரசித்தி பெற்றது நாகதோஷங்கள் நீக்குவதற்காக இங்கு பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்!