அருகம்புல் ஜூஸ் நன்மைகள்:
அருகம்புல் ஜூஸ் நன்மைகள்: நோய்கள் அதிகரித்து வரும் நிலையில் அதை வராமல் தடுக்கவும் வந்தால் உணவுகள் மூலம் கட்டுப்படுத்தவும் முன்னோர்கள்
பல அற்புத மூலிகைகளை கண்டறிந்து வைத்துள்ளனர் அந்த வகைகளில் அருகம்புல் பல அற்புதமான ஆற்றல்களையும் நோயை குணப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது
அந்த வகையில் இந்த அருகம்புல்லின் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம். தினமும் காலை எழுவதில் தொடங்குகிறது
உடல் ஆரோக்கியம் காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்லும் பானங்களின் மீதான ஆறும் அதிகரித்துவிட்டது
இன்று பெரும்பாலும் காபி டீ பானங்களுக்கு மாற்றாக பலரும் இந்த பானங்களை நாட தொடங்கி இருக்கிறார்கள் அந்த வகையில் தீராத நோய்களான சொல்லப்படுகிற
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் பிரச்சனைகளை கொண்டிருப்பவர்களும் அந்ததூதுவளையின் அற்புத மருத்துவ ரகசியம் நோயை உணவு முறையில் கட்டுக்குள் கொண்டு வர அதிக அளவில் சிரமப்படுகிறார்கள்
அப்படிப்பட்டவர்கள் எல்லா நோயையும் கட்டுக்குள் வைக்க ஒரு பானம் உண்டு என்றால் அது அருகம்புல் பானம் தான்.
இயற்கை சத்து பானங்கள் என்று விற்பனை செய்யும் பல கடைகளில் அருகம்புல் ஜூஸ் நிச்சயம் இடம் பிடிக்கும்
இது தற்காலிகமாக கண்டறியப்பட்ட இயற்கை பானம் அல்ல முன்னோர்கள் காலத்தில் இருந்தே இதை அறுந்து வருகிறார்கள்
தினமும் காலை வேலைகளில் காய்சாத ஆட்டுப்பாலில் அருகம்புல் சாறை கலந்து ஒரு மண்டலம் வரை பயன்படுத்தினால் நரம்பு தளர்ச்சி பிரச்சினை இருந்தாலும் அவர் குணமாகும் என சொல்லப்படுகிறது
இதை இன்றும் கிராமங்களில் கடைபிடித்து வருகிறார்கள்
அதிக காரம் மசாலா நிறைந்த உணவுகளால் வயிற்றை புண்ணாக்கி வைத்திருக்கும் பலருக்கும் அவசர பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது
இதன் ஆரம்ப அறிகுறியாக வயிற்றிலும் வாயிலும் புண் உண்டாகும் போதே https://youtu.be/PEzCYK7e_y0அருகம்புல் சாற்றின் மூலம் அதை சரி செய்யலாம்
தினமும் காலையில் 6 டம்ளர் அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் காணாமல் போகும் என சொல்லப்படுகிறது
அருகம்புல் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை கொண்டது என்பதால்
உஷ்ணம் இருப்பவர்கள் கோடை உஷ்ணத்தில் இருந்தும் தப்பிக்க தினமும் ஒரு டம்ளர் அளவு குடித்து குளிர்ச்சியாக உடலை வைத்திருக்கலாம்
இது உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை உண்டாக்காது என்பதோடு உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது
உடலில் வாதம் பித்தம் கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும்
அப்படி இருந்தால் தான் ஆரோக்கிய பிரச்சனைகள் எதுவுமே வராது அருகம்புல் சாறு உடலில் இருக்கும் பித்தத்தின் அளவை சரி செய்கிறது.
அருகம்புல்லில் வைட்டமின் சத்துக்களும் தாது சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன என்பதோடு நீரிழிவு நோயாளிகள் தினமும் இதை எடுத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவை கட்டுக்குள் வைக்கலாம் என சொல்லப்படுகிறது
கட்டுப்படாத நீரிழிவால் கால் மற்றும் பாதங்கள் எரிச்சல் உடல் எரிச்சல் சோர்வு கை கால் நடுக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள் அதை குணமாக்கும் வல்லமை ஒரு டம்ளர் அருகம்புல் சாருக்கு உள்ளது
74 total views, 2 views today