அபாய கட்டத்தில் இருக்கும் ஏழு ராசி !!
அபாய கட்டத்தில் இருக்கும் ஏழு ராசி !! மேஷம் ராசி :
வாழ்வின் முன்னேற்றுவதற்கு உங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் பிறருடன் பழகும் போது பொறுமை அவசியம் உங்கள் துணை விரும்பும் வகையில் நடந்து கொள்வீர்கள்
பணப்புழக்கம் சிறப்பாக இல்லாவிட்டாலும் கவலை வேண்டாம் ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
ரிஷபம் ராசி
உங்களிடம் காணப்படும் ஆர்வம் காரணமாக செயல்களை விரைந்து முடிப்பீர்கள்
சிறப்பாக பணியாற்றுவீர்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும் கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது!இருவரும் மகிழ்வுடன் காணப்படுவீர்கள் நிதி நிலைமை முன்னேற்றகரமான தாக இருக்கும்
மிதுனம்
இன்று கலந்து காணப்படும் முன்னுரிமைப்படுத்தி திட்டமிட வேண்டும் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம்
பண வரவு அதிகமாக காணப்படும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

கடகம் ராசி
அபாய கட்டத்தில் இருக்கும் கடகம் ராசி நம்பிக்கையுடனும் அமைதியுடனும் இருக்க வேண்டும். உணர்வீர்கள் அமைதியாக இருப்பது அவசியம் கூடுதல் பொறுப்பு காரணமாக செலவு காணப்படலாம்
சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.
சிம்மம் ராசி
நேர்மறை எண்ணம் மற்றும் நட்பான அணுகுமுறை மேற்கொள்ளுங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் நிதி நிலைமை சற்று மந்தமாக காணப்படும்
தொண்டை வலி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கன்னி ராசி
மிகுந்த ஆற்றலுடன் காணப்படுகின்ற இருப்பீர்கள் இன்று தரமானதாக இருக்கும்
தகவல் தொடர்பு துறை மகிழ்ச்சி அடைவார் கடன் பெற்று உங்களது தேவைகளை சமாளிப்பீர்கள் என்று திடமான ஸ்திரமான ஆரோக்கியம் காணப்படும்.
துலாம் ராசி
மிகவும் சிறப்பான நாளாக அமைகிறது உங்களது பேச்சில் தெளிவு கிடைக்கும்https://youtu.be/BnJ0APJJnEs உங்களை சுற்றி காணப்படும்
நிதி நிலைமையை சமாளிப்பது கடினமானதாக இருக்கும் உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணத்தை செலவு செய்வீர்கள்.
விருச்சிகம் ராசி
யோசித்து செயல்பட வேண்டியது அவசியம் தேவையற்ற எண்ணங்களை மனதில் கொள்ள வேண்டாம்
இது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய நாளாக அமைகிறது பணப்புழக்கம் அதிகமாக இருக்காது பணத்தைக் கொண்டு இன்றைய நாளை சமாளிக்கலாம் உணர்ச்சிவசப்படும் பாதுகாப்பற்ற உணர்வும் தவிர்க்க வேண்டும்.
தனுசு
ஆரம்பத்தில் சில தடைகள் காணப்படலாம் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் தன்னுடைய விருப்பப்படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு காணப்படும்
அதிகம் காணப்படாத முன்னெச்சரிக்கையாக உங்களது கண்களுக்கு அளிக்கும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மகரம் ராசி
அனைத்தும் சிறப்பாக நடக்கும் நாளாக அமைகிறது வாழ்க்கையில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும் பணியிட சூழல் இனிமையானதாக இருக்கும் உங்களது துணைக்கு இடையே பிணைப்பு வலுப்பெறும் ஆரோக்கியம் சிறப்பானதாக இருக்கும்.
கும்பம் ராசி
நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள் விருப்பமான வெளியிடங்களுக்கு சென்று ஆறுதல் தெரிவிக்க நம்பிக்கையுடன் செயல்பட்டால் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் உங்களிடம் காணப்படும்
பணம் போதுமானதாக இருக்கும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம் ராசி
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் அதிர்ஷ்டம் குறைவாக காணப்படும் நாளாக அமைகிறது உங்களது உறவின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்