அதிர்ஷ்டம் பெற போகும் ராசி ! யார் அந்த ராசி ?

Spread the love

அதிர்ஷ்டம் பெற போகும் ராசி ! யார் அந்த ராசி ? மேஷம் ராசி : பதட்டமான சூழ்நிலைகள் காணப்படலாம் ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதலை கொடுக்கும் மேலதிகாரிகளுடன் மோதல் ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் அதிகமான கவனம் செலுத்துவது நல்லது.

பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்க ஏதுவான நாள்  கிடையாது.


ரிஷபம் ராசி
உங்களது லட்சியங்களை அடைய கடுமையாக போராட வேண்டும் முக்கியமான முடிவு எடுப்பதை தள்ளிப் போடுவது நல்லது பணிகள் அதிகமாக காணப்படலாம்

குறித்து நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது குடும்ப பிரச்சினை ஒன்றின்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! காரணமாக துணையுடன் நல்லுறவை பராமரிக்க இயலாது


மிதுனம் ராசி
அதிர்ஷ்டம் மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும் உங்களது இலக்கில் வெற்றி பெற வேண்டும் என உறுதி காணப்படும் பணிகளை அனுபவித்து செய்து மகிழ்வீர்கள் வீட்டில் நடக்கவிருக்கக்கூடிய விழா ஒன்றை பற்றி துணை இடத்தில் கலந்து ஆலோசிப்பீர்கள்


கடகம் ராசி
அன்றாட செயல்களை கவனமாக செய்ய வேண்டும் ஆன்மீகத்தில் ஈடுபடுவதன் மூலமாக மனக்கட்டுப்பாடை அடையாளம்  ஆரோக்கியம் திருப்திகரமானதாக இருக்காது. ஆரோக்கியம் காணப்படும்.


சிம்மம் ராசி
கவலையுடன் காணப்படுவீர்கள் நேர்மறை பலன்கள் கிடைக்க உணர்வுகளை கண்காணிக்க வேண்டும் பணியிடத்தில் காணப்படும்

சவால்கள் காரணமாக ஓய்விற்கு நேரம் கிடைக்காது குடும்பத்திற்காக செலவு செய்ய நேர் விடலாம் தாயின் உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரலாம்.


கன்னி ராசி
எதார்த்தமான அணுகுமுறை தேவைப்படுகிறது பணியிடத்தில் வெற்றி காண்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்

உறவில் நல்லிணக்கம் காணப்படும் நிதிநிலைமை திருப்திகரமானதாக இருக்காது உணவு முறையில் கவனம் தேவை.


துலாம் ராசி

லட்சியங்களை அடைந்து மகிழ்ச்சி காணும் நாளாக அமைகிறது பணியில் திருப்தி காணப்படும் துணியுடன் நல்லுறவை பகிர்ந்து கொள்வீர்கள்

பணம் அதிகமாக சேமிக்கும் வாய்ப்புள்ளது நம்பிக்கை காரணமாக ஆரோக்கியம் காணப்படும்.


விருச்சிகம் ராசி
வளர்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் சாதகமான பலன்கள்https://youtu.be/3X04enWGuyU கிடைக்கும் பணிகளை குறித்து நேரத்திற்கு முன்பே முடிப்பீர்கள் பொருளாதார பாதுகாப்பு காணப்படும் சிறப்பாக காணப்படும்


தனுசு ராசி
பதட்டமான சூழ்நிலை காணப்படலாம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மனதிற்கு ஆறுதலை கொடுக்கும் பணப்புழக்கம் சீராக இருக்கும்

அதிகரிக்கும் செலவுகள் காரணமாக சேமிக்க இயலாது ஓய்வெடுப்பதற்கு நேரம் கிடைக்காது கால் வலியால் அவதிப்பட நேரிடலாம்.


மகரம் ராசி
சரி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடலாம் பணியிடத்தில் கடினமான சூழ்நிலை காணப்படலாம் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள் தேவையற்ற செலவுகள் காரணமாக பண விரயம் ஆகலாம் கால் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.


கும்பம் ராசி
இனிமையான நாளாக இந்த நாள் அமையும் பணிகளை குறித்து நேரத்தில் முடிப்பது எளிதானதாக இருக்கும் துணை இடத்தில் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள் பணவரவு அதிகமாக காணப்படும் ஆற்றலுடனும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவீர்கள்.


மீனம் ராசி
நற்பலன்கள் கிடைப்பது உறுதி உங்களின் ஆன்மீக ஈடுபாடு நற்பலன்களை கொடுக்கும் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள்  

நிதி நிலையில் பாதுகாப்பு காணப்படும் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும் .

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *