அட்சய திருதியை என்ன செய்யணும் !

Spread the love

அட்சய திருதியை என்ன செய்யணும் ! 2024 அட்சய திருதி அன்று தங்கம் மட்டும் இன்றி மற்ற முக்கியமான சில பொருட்களையும் வாங்கலாம்.

இந்த நாட்கள்ல ஏற்ற பொருட்களை இங்கே பார்க்கலாம் அட்சய திருதி ஒரு புனிதமான நாளாக பார்க்கப்படுது

இது பல புதிய முயற்சிகளை தொடங்குதல் விதை மதிப்பற்ற தங்கம் உலோகங்கள் வாங்குதல் மற்றும் தொண்டு செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது

அட்சய திருதியை ஒரு புனிதமான நாளாக அனுசரிக்கப்படுகிறது தங்கம் வாங்குவது

மட்டுமின்றி இந்த நாள் பல சிறப்புகள் இருக்கு இந்த ஆண்டு அச்சியை திருதி மே பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது

2024 அட்சய திருதி அன்று தங்கம் மட்டும் இன்றி மற்ற முக்கியமான சில பொருட்களையும் நாம வாங்கலாம்

இந்த நாட்கள்ல நம்ம வாங்க ஏற்ற பொருள் என்ன அப்படிங்கறசெவ்வாய்க்கிழமை விரதம் : து பத்தியும் தெரிஞ்சுக்கலாம்

இந்த காலகட்டத்தில் தங்கம் வாங்குவது செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தருவதாக இருக்கு.

அட்சய திருதியை வெள்ளை நிறத்தில் உள்ள வெள்ளை பிளாட்டினம் போன்ற பொருட்கள் வாங்கலாம். அட்சயதிருதியே போது குடும்பத்திற்கு புதிய ஆடைகள் வாங்குவது வழக்கம்.

இது புதுப்பித்தல் மற்றும் புதிய தொடக்கங்களை குறிக்கிறதாக இருக்கு மக்கள் பெரும்பாலும் கிரைண்டர்கள் மிக்ஸிகள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள்

அல்லது குளிர்சாதன பெட்டிகள் அல்லது சலவை இயந்திரங்கள் போன்ற பெரிய பொருட்களையே இந்த நேரத்தில் வாங்குவாங்க

சிலர் குடும்பங்கள் அட்சயதிருதியின் வாகனங்கள் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் அல்லது கார்கள வாங்குவதற்கு ஏற்ற காலமாக கருதப்படுது

இந்த காலகட்டத்தில் மடிக்கணினி டிவி போன்ற பொருட்கள் வாங்கப்படுது இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியும் தரக்கூடியதாக இருக்கு

வீட்டு அலங்கார பொருட்கள் இது நம் வீட்டுக்கு அலங்கார பொருட்களாகhttps://youtu.be/Lrf4r3H7ujU இருக்கக்கூடியது திரை சிலைகள் விரிப்புகள்

அல்லது வேறு ஏதேனும் வீட்டு அலங்கார பொருட்கள் போன்றவை மக்கள் தங்கள் வீடுகளில் ஆன்மீகம் மற்றும்

ஆசீர்வாதம் நிறைந்த பொருட்கள் அதிகரிக்க இந்த நேரத்துல தங்கம் பூஜை அறைகளுக்கு மதக்கலை பொருட்கள் சிலைகள் அல்லது பொருட்களா வாங்கலாம்

புதிய சமையல் பாத்திரங்கள் புதிய பாத்திரங்கள் அல்லது பாரம்பரிய பாத்திரங்களை வாங்குவது அட்சயதிருதியின் போது மங்களகரமானதாக கருதப்படுது

அன்பானவர்களுக்காக அல்லது திருமணங்கள் அல்லது பிறந்தநாள் போன்ற விசேஷ சந்தர்ப்பங்களில் பரிசுகளை வழங்குவது அட்சயதிருதியின் போது ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கு

அட்சய திரிதியை நாளை கொண்டாடுவதற்கான காரணம் என்ன...?

இது பெருந்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை குறிக்கக்கூடிய ஒன்றாக கருதப்படுது அட்சய திருதி நாட்கள்ல இதுபோல பொருட்களை வாங்குவதால்

நம்முடைய வீட்டில் அதிர்ஷ்டம் என்றைக்கும் நிலைத்திருக்கக்கூடிய ஒன்று அப்படி நீ சொல்லலாம்

அட்சயதிருதி அன்று மகாலட்சுமி வீட்டிற்கு வர அன்று நம்ம வீடுகளை சுத்தம் செய்து விளக்கேற்றி மகாலட்சுமி தாயார் மனதார வழிபட்டு வந்தோம்னா கட்டாயம் நமக்கு அன்றைய தினம்

மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *